தானும் 10 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் சுயேட்சையாக செயற்படுவதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதன்படி, சுயேட்சை செயற்பட தீர்மானித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் வருமாறு,
01. விமல் வீரவன்ச
02. உதய பிரபாத் கம்மன்பில
03. வாசுதேவ நாணயக்கார
04. திஸ்ஸ விதாரண
05. டிரான் அலஸ்
06. வண.அத்துரலியே ரத்தன தேரர்
07. கெவிந்து குமாரதுங்க
08. வீரசுமண வீரசிங்க
09. அசங்க நவரத்ன
10. மொஹமட் முஸம்மில்
11. நிமல் பியதிஸ்ஸ
12. காமினி வலேகொட
13. ஏ. எல். ஏ அதாவுல்லா 14. கயாஷான்
15. ஜயந்த சமரவீர
16. உத்திக பிரேமரத்ன

