நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று, நேற்றுமுன்தினம் மற்றும் இன்று பல உயர் அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் பதவி விலகியுள்ளனர்.
இதேவேளை, ஜீவன் தொண்டமான் மற்றும் செந்தில் தொண்டமான் ஆகியோரின் கட்சிகளும் இன்று நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்திருந்தன.

