அமெரிக்காவில் உள்ள கோட்டாபயவின் மகனது இல்லத்தின் முன்னால் போராட்டம்!

267 0

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மகன் மனோஜ் ராஜபக்சவின் வீட்டுக்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் ஒரு சிறிய குழுவாக அங்கு கூடியதாக கூறப்படுகிறது.

எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதியின் மகனை அவரது தந்தையை வீட்டிற்கு அழைத்து வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

முன்னணி ஊடகவியலாளர் ஜமீலா ஹுசைன் இது தொடர்பில்  டுவிட்டர் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளார்.