சித்தாலேப குழுமத்தின் தலைவர் காலமானார்

230 0

சித்தாலேப குழுமத்தின் தலைவர் கலாநிதி விக்டர் ஹெட்டிகொட காலமானார்.

84 வயதில் அவர் காலமாகியுள்ளதாக அவரின் குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளது.

விக்டர் ஹெட்டிகொட ஜனாதிபதி தேர்தலில் போட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.