எரிபொருள் கோரி ஆர்ப்பாட்டம் – போக்குவரத்து பாதிப்பு

270 0
கொழும்பு – நீர்க்கொழும்பு பிரதான வீதி கபுவத்தை பிரதேசத்தில் மறிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எரிபொருளை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி பொதுமக்களால் இவ்வாறு வீதி மறிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக நீர்க்கொழும்பு நோக்கிய வீதி முழுவதுமாக தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.