நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர் கைது

231 0

குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர் தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலீஸ் ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்தார்