2,500 மெட்ரிக் தொன் திரவமாக்கப்பட்ட எரிவாயுவை கொண்டுவந்த கப்பலில் இருந்து கெரவலபிட்டியவில் உள்ள லிட்ரோ எரிவாயு சேமிப்பு முனையத்தில் எரிவாயு இறக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.2,500 மெட்ரிக் தொன் எரிவாயு கெரவலபிட்டியவிற்கு
2,500 மெட்ரிக் தொன் திரவமாக்கப்பட்ட எரிவாயுவை கொண்டுவந்த கப்பலில் இருந்து கெரவலபிட்டியவில் உள்ள லிட்ரோ எரிவாயு சேமிப்பு முனையத்தில் எரிவாயு இறக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

