பாராளுமன்ற நடவடிக்கைகள் 10 நிமிடங்கள் இடைநிறுத்தம்

214 0

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அங்கீகரிக்கப்படாத பொருட்களை சபைக்குள் கொண்டு வந்ததாக சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து இன்று முற்பகல் பாராளுமன்ற நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டன.