குளத்தில் தவறி வீழ்ந்து இளைஞர் பலி

193 0

வெல்லவ பொலிஸ் பிரிவுக்குட்ட குளமொன்றில் நேற்றிரவு நபர் ஒருவர் தவறி வீழந்து, ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 19 வயதுடைய இளஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் குருணாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்துடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.