மனிதச்சங்கிலிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுகின்றார் திருமதி. சற்குணதேவி ஜெகதீஸ்வரன் அவர்கள்.

303 0

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறலுக்கு எதிராகப் கொழும்பில் நடைபெற்ற ஆற்பாட்டத்தில் இருந்து யேர்மனியில் 26.2.2022 சனிக்கிழமை நடைபெறவிருக்கும் சங்கிலித் தொடர் யோராட்டத்திற்கு அழைப்பு விருத்துள்ளார் திருமதி. சற்குணதேவி ஜெகதீஸ்வரன் அவர்கள்.