நான் இந்த அழகான தீவில் அமெரிக்காவை பிரதிநிதித்துவம் செய்வது குறித்து மிகுந்த ஆர்வத்துடன் உள்ளேன் என இலங்கைக்கான அமெரிக்காவின் புதியதூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஜனநாயக விழுமியங்கள் முதல் சுதந்திரமான பாதுகாப்பான இந்தோ பசுபிக்கிற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பு பொதுவான விடயங்கள் உள்ளன,என அவர் தெரிவித்துள்ளார்.

