பத்திரிகையாளர் சமுடித்த சமரவிக்கிரமவின் வீட்டின் மீது தாக்குதல்

332 0

பத்திரிகையாளர் சமுடித்த சமரவிக்கிரமவின் வீட்டின்மீது இனந்தெரியாத குழுவினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன
.
இன்றுகாலை பிலியந்தலையில் உள்ள பத்திரிகையாளர் சமுடித்த சமரவிக்கிரமவின் வீட்டிற்குள் ஆயுதங்களுடன் நுழைந்த குழுவினர் வீட்டின்மீது கல்வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.