நாட்டில் மேலும் 1,253 பேருக்கு கொவிட்!

124 0

நாட்டில் மேலும்  1,253   பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 621,985 ஆக அதிகரித்துள்ளது.