ஹர்ஷன ராஜகருணாவுக்கு கொவிட்

266 0

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.