திருச்சி மாநகரில் 3000 ஆதரவற்றவர்களின் உடல்களை தூய்மை பணியாளர் தகனம் செய்துள்ளார்.திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளராக இருப்பவர் ஏ. நாகராஜன். 49 வயது நிரம்பியுள்ள இவருக்கு திருச்சி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் அடையாளம் தெரியாத ஆதரவற்றவர்களின் உடல்களை தகனம் செய்யும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை இன்முகத்துடன் நாகராஜன் நிறைவேற்றி வருகிறார். கடந்த 15 ஆண்டுகளில் அடையாளம் தெரியாத விபத்தில் இறந்தவர்கள், சிக்குன் குனியா, டெங்கு, கொரோனா ஆகிய தொற்றுநோய்களில் மடிந்த 3000 பேரின் உடல்களை கொண்டு சென்று மின்மயானங்களில் தகனம் செய்துள்ளார்.
ஆசிரியர் தலையங்கம்
-
இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டமும் புதிய சட்டத்தின் ஆபத்துகளும்!
February 15, 2026 -
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
சுவிட்சர்லாந்தில் நடக்கவிருக்கும் எதிர்வரும் நிகழ்வுகள்-2026
February 20, 2026 -
பிரான்சில் வன்னிமயில் 2026.
February 18, 2026 -
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026

