அதிவேக நெடுஞ்சாலையில் இருவர் பலி

163 0

கொழும்பு – வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலையில் கடுவெல மற்றும் கடவத்தைக்கு இடையில் இன்று (29) காலை ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இரு லொறிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, விபத்தில் சிக்கிய லொறி ஒன்று தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.