இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டி வெளியானது!

292 0

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் நபர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் தனிமைப்படுத்தல் விதிமுறை தொடர்பிலான புதிய சுகாதார வழிகாட்டி வெளியாகியுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் இருக்கும் போது கோவிட் தொற்று ஏற்பட்டால், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் செலவை ஈடுகட்ட வேண்டும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பெற்றோருடன் வரும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கோவிட் பரிசோதனையில் இருந்து முற்றிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery