ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றில் ஆஜர்

164 0

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இரண்டாவது வழக்கின் விசாரணைக்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று (24) உயர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

சிறை அதிகாரிகள் அவரை சிறிது நேரத்திற்கு முன்பு உச்ச நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.