கொழும்பில் உள்ள வாகன ஓட்டுனர்களுக்கான அறிவிப்பு

159 0

கொழும்பு டெக்னிக்கல் சந்தி பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியினரின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது