இறையாண்மை பத்திரத்திற்காக 500 மில்லியன் டொலர்கள்

242 0

இன்றுடன் (18) நிறைவடையும் சர்வதேச இறையாண்மை பத்திரத்திற்காக 500 மில்லியன் டொலர்களை செலுத்த மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.