கொழும்பு போர்ட் சிட்டிக்கு 8 நாட்களுக்குள் 89,540 பேர் வருகை

283 0

கடந்த 8 நாட்களுக்குள் 89,540 பேர் கொழும்பு போர்ட் சிட்டிக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.