யேர்மனியில் தமிழர் திருநாள் 2022 தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையினால் கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக டோட்முன்ட் நகரில் மட்டுப்படுத்தப்பட்ட மக்களுடன் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
கொடிய நோய்த்தொற்று அதிகரித்திருக்கும் நிலையிலும் அதன் விதிமுறைகளுக்கு ஏற்ப எமது பண்பாட்டு விழுமியங்களை எம் இளைய சமூகத்திற்கு பரப்பி அவர்களை அதற்குள் அரவணைத்துக் கொண்டுவரவேண்டிய மிகப்பெரும் பொறுப்புகள் உடையவர்களாக புலம் பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் இருக்கின்றார்கள்.
அந்த வகையில் யேர்மனியில் அனைத்துத் தமிழாலயங்களிலும் தமிழர் திருநாள் புதுப்பானை வைத்து பொங்கல் விழாவாகக் கொண்டாடப்பட்டது. அதே நேரம் 15. 1. 2022 சனிக்கிழமை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையாலும் தமிழர் திருநாள் கொண்டாடப்பட்டது.
- Home
- முக்கிய செய்திகள்
- தமிழர் திருநாள் 2022 – யேர்மனி டோட்முன்ட்
ஆசிரியர் தலையங்கம்
-
இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டமும் புதிய சட்டத்தின் ஆபத்துகளும்!
February 15, 2026 -
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
சுவிட்சர்லாந்தில் நடக்கவிருக்கும் எதிர்வரும் நிகழ்வுகள்-2026
February 20, 2026 -
பிரான்சில் வன்னிமயில் 2026.
February 18, 2026 -
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026











































