தற்போதைய சூழ்நிலையில் தேர்தல்களை நடத்தினால் மக்களின் எதிர்ப்பினை எதிர்கொள்ளவேண்டிவரும்

312 0

நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாகவே மாகாணசபைகள் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் தாமதாவது இதுமுதல்தடவையல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் தேர்தல்கள் நடைபெற்றால் மக்கள் பல கேள்விகளை கேட்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் நாட்டில் ஸ்திரதன்மையை உறுதி செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்