கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு புதிய துணை வேந்தர்

293 0

கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பேராசிரியர் எச்.டி. கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

12.04.2022 முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.