களனி பல்கலைக்கழக மாணவர் அமைப்பினரின் கையெடுத்து வேட்டை

193 0

களனி பல்கலைக்கழக மாணவர் அமைப்பினர் பொது மக்களின் ஆதரவை பெறும் வகையில் மகஜர் கைச்சாத்திடலில் இன்று ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக மாணவர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த மாணவ தலைவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடை நீக்கம், பல்கலைக்கழகத்தில் சி.சி.டி.வி கெமரா பொருத்துதலை நீக்கல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து களனி பல்கலைக்கழக மாணவர் அமைப்பினர் பொது மக்களின் ஆதரவை பெறும் வகையில் இந்த மகஜர் கைச்சாத்திடல் இடம்பெற்றது.