புத்தாண்டு நாடக ஆற்றுகை நிகழ்வு

309 0

புத்தாக்க அரங்க இயக்கம் வழங்கும், புத்தாண்டு நாடக ஆற்றுகை நிகழ்வு, நாளை மறுதினம் (01)  மாலை  6 மணிக்கு, புத்தாக்க அரங்க இயக்க அரங்கில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில், எஸ்.ரி.குமரன், எஸ்.ரி.அருள்குமரன் ஆகியோரின் எழுத்துருவாக்கம் நெறியாள்கையில் கூட்டசைவு (அபத்த நாடகம் ), மறுபடி , மாயவலை ஆகிய நாடகங்கள் ஆற்றுகை செய்யப்படவுள்ளன.