இலங்கையில் மீண்டும் மலேரியா பரவும் அபாயம்!

306 0

நாட்டில் மீண்டும் மலேரியா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய மலேரியா ஒழிப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.

ஆபிரிக்க நாடுகளில் இருந்து, இலங்கைக்கு வந்தவர்கள் மூலமே மலேரியா நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக தேசிய மலேரியா ஒழிப்பு இயக்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.