மரக்கறிக்கு தட்டுப்பாடு இல்லை – ஷசீந்திர ராஜபக்ஷ

297 0

பொருளாதார மத்திய நிலையங்களில் போதியளவு மரக்கறிகள் கையிருப்பில் உள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

காய்கறிகள் போதுமான அளவு கையிருப்பில் இல்லை என பத்திரிகையொன்றில் வெளியான செய்திக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.