இன்றும் நாளையும் ஒரு மணிநேர மின்வெட்டு

221 0

இன்றும் நாளையும் நாட்டின் பலபகுதிகளிலும் ஒரு மணித்தியால மின்சார தடை ஏற்படும் என்று  எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. அதன் படி மாலை 6 மணியில் இருந்து இரவு 9:30 மணிக்குள் இந்த ஒரு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று அமைச்சு அறிவித்துள்ளது