டொலர் பற்றாக்குறைக்கு தீர்வு காணப்படும் -அஜித் நிவாட் கப்ரால்

247 0

கொவிட் -19 தொற்று நோயால் பெற்றோரை இழந்த 20 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இத்திட்டம் ‘இடுகாமா’, கோவிட்-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியின் கீழ் செயல்படுத்தப்படும்.

தாய் அல்லது தந்தையின் இறப்புச் சான்றிதழின் சான்றளிக்கப்பட்ட நகல், மாணவரின் பிறப்புச் சான்றிதழின் சான்றளிக்கப்பட்ட நகல், இறப்பு நிகழ்ந்த கிராம அலுவலர் பிரிவு கிராம நிர்வாக அலுவலரின் உறுதிப்படுத்தல் கடிதம் மற்றும் . மாணவர் படிக்கும் பாடசாலை அதிபரின் உறுதிப்படுத்தல் கடிதம் என்பவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை செயலாளர், கோவிட்-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியம், ஜனாதிபதி செயலகம், கொழும்பு 01 என்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.