அரச சொத்துகளை விற்பனை செய்வதற்கு எதிரான போராட்டம்

532 0

பெற்றோலியம், மின்சாரம் மற்றும் எரிசக்தி தொழிற்சங்கக் கூட்டமைப்பு மூன்று துறைகளின் வளங்களைப் பாதுகாக்கும் வகையில் அரச சொத்துக்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக இன்று நண்பகல் கூட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட போது…