கொரோனாவால் கிளிநொச்சியில் ஒருவர் மரணம்

315 0

கொரோனா தொற்றால் நேற்று கிளிநொச்சியில் ஒருவர் மரணமானார்.

யாழ்ப்பாணம் மாநகர சபை ஊடாக கிளிநொச்சி பொது மருத்துவமனை வழங்கிய இறந்த நபரின் மாதிரிகளில்
தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக யாழ். போதனா மருத்துவமனையின் பி. சி. ஆர். அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மரணமானவர் ரஹ்மதுல்லா (வயது 63) என்பவராவார் என்றும் தெரியவருகின்றது.