இலங்கையில் கொரோனாவால் மேலும் 21 பேர் பலி

303 0

இலங்கையில் கொரோனா தொற் றால் நேற்று முன்தினம் மட்டும் 21 பேர் உயிரி ழந்தனர் என்று அரசாங்க தகவல் திணைக் களம் தெரிவித் துள்ளது.

30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்ட 3 ஆண்களும், 60 வயதுக்கு மேற் பட்ட 11 ஆண்களும், 7 பெண்களுமாக 18 பேரும் என 21 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், நாட்டில் தொற் றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 461ஆக உயர்வடைந் துள்ளது.