த.மு.கூ பதிவுசெய்யப்பட்ட கட்சி: மின்சூள் சின்னம்

198 0

தமிழ் முற்போக்கு கூட்டணியை, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக, மின்சூள் சின்னத்தில், தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நமது கட்சிகள், ஒன்றுசேர வேண்டும் என்ற எமது மக்களின் பேரவாவுக்கு உயிர் கொடுத்து, முழு நாட்டுக்கும் இன்று நாம் முன்மாதிரியாக நிற்கிறோம் என்று கூட்டணியின் தலைவரான மனோகணேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.