உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விரைவில் முக்கியஅறிவிப்பை வெளியிடும்

261 0

slfpஉள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விரைவில் முக்கியஅறிவிப்பை வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தொழில் அமைச்சருமான ஜோன்செனவிரட்னவின் தகவல்படி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த அறிவிப்பைவிடுக்கவுள்ளார்.

இந்த அறிவிப்புக்கு முன்னதாக நிறைவேற்று அதிகாரம் கொண்டு ஜனாதிபதி முறை மற்றும்கோத்தபாய ராஜபக்சவின் அரசியல் பிரவேசம் குறித்தும் கட்சி தீர்மானிக்கும் என்றுஅமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கோத்தபாயவை பற்றி கட்சியின் தீர்மானம் எதுவாக இருந்தாலும் மக்கள் மத்தியில்கோத்தபாயவுக்கு செல்வாக்கு உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.