இன்று (28) பொன்னாலை வரதராஜா பெருமாள் வித்தியாசாலை மண்டபத்தில் அமரர் பண்டிதர் தியாகராஜா பொன்னம்பலவாணர் ஐயாவின் நினைவ நிகழ்வும் நு{ல் வெளியீடும் இடம் பெற்றது.
பொன்னம்பலவாணர் ஐயாவின் நினைவு மலரினை பொன்னாலை ஸ்ரீ வரதராஜப்பெருமாள் தேவஸ்தானபிரதம குருவான சோமஸ்கந்த குருக்கள் வெளியீட்டு வைக்க வட்டு இந்துக் கல்லூரி ஓய்வு நிலை அதிபர் சி. சிவகணேசசுந்தரன் பெற்றுக் கொண்டார்.
நூலிற்கான நயப்புரையினை போராசிரியர் கண்ணதாசன் வழங்கினார்.


