தனியாக அல்ல சர்வதேச ஒத்துழைப்போடு செயல்படுவதே சிறப்பு – மெர்கல்

231 0

_93571476_gettyimages-631455156பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு தனிமையாக ஈடுபடுவதைவிட சர்வதேச ஒத்துழைப்போடு செயல்படுவதே வலிமையானது என்ற தன்னுடைய நிலைப்பாட்டை ஜெர்மனி சான்சலர் ஏங்கெலா மெர்கல் வலியுறுத்தியுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்காவில் தற்காப்புவாதம் வளர்ந்து வருவது பற்றிய கேள்வி ஒன்றிக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்திருத்திருக்கிறார்.ஜெர்மனி: சான்சலர் பதவிக்கு நான்காவது முறையாக போட்டியிடும் மெர்கல் 2008 ஆம் ஆண்டு சர்வதேச நிதி நெருக்கடியின் போது, ஒருங்கிணைந்து எடுக்கப்பட்ட பதில் நடவடிக்கைகளை அதற்கு சான்றாக மெர்கல் சுட்டிக்காட்டினார்.புர்கா அணிவதற்கு தடை- ஜெர்மனி சட்டப்படி கருத்து டிரான்ஸ் பசிபிக் வர்த்தக உடன்பாட்டுக்கு அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொன்ல்ட் டிரம்ப் எதிர்ப்பு தெரிவிப்பது பற்றிய தன்னுடைய அதிருப்தியை மெர்கல் முன்னதாக வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.