அரச பாடசாலை மாணவர்களுக்கு டிசம்பர் 23, 24, 25, 26ஆம் திகதிகளில் விடுமுறை – கல்வி அமைச்சு

264 0

அரச பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் 23,24, 25, 26ஆம் திகதிகளில் கிறிஸ்மஸ் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் 27 ஆம் திகதி முதல் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.