நேற்றைய தினம் 17,798 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி

170 0

நேற்றைய தினத்தில் (24) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் வி, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,

கொவிசீல்ட் முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

சைனோபார்ம் முதலாவது டோஸ் – 494

சைனோபார்ம் இரண்டாவது டோஸ் – 1,529

ஸ்புட்னிக் வி முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

ஸ்புட்னிக் வி இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

ஃபைசர் முதலாவது டோஸ் – 636

ஃபைசர் இரண்டாவது டோஸ் – 426

ஃபைசர் மூன்றாவது டோஸ் – 17,798

மொடர்னா முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

மொடர்னா இரண்டாவது டோஸ் – 01