புதையல் தோண்டிய நால்வர் கைது

229 0

புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நால்வரைப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
பொலனறுவை வேஹெரகமவில் பிரதேசத்தைச் சேர்ந்த 21, 26, 38, 59 வயதுகளையுடையவர்களே நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்திய பொருட்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.