கொரோனா தொற்றாளர் தொகை அதிகரிப்பு

236 0

542 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 558,662 ஆக அதிகரித்துள்ளது.