யாழ் மண்ணின் வீராங்கனை உயிரிழப்பு!

305 0
அளவெட்டி அருணோதயா கல்லூரியின் சாதனை வீராங்கனை காவேரி உயிரிழந்தார்.

மரத்தன், குறுந்தூர மற்றும் நெடுந்தூர ஓட்டங்கள், கோல் ஊன்றி பாய்தல், 100, 400 M தொடர் ஓட்டங்கள், Hockey, Netball, Volleybal, Elle என பல விளையாட்டுக்களில் தேசிய மட்டங்களிலும் மாகாண, மாவட்ட மட்டங்களிலும் பல பதக்கங்களை வென்றெடுத்தவர்.
யாழ்ப்பாணம் அளவெட்டியை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி,உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட 29 வயதான திருமதி காவேரி பிரதீபன் மூன்று வருடங்களாக Aplastic Anaemia என்ற இரத்த சோகை நோயினால் அவதிப்பட்டு. இந்த நோய் Myclodis Plastic Anaemia வாக முற்றிப் போய் சிகிச்சை பயனின்றி நேற்று (15.11.2021) உயிரிழந்தார்.