ஆசிரியர் – அதிபர்களின் தொழிற்சங்க போராட்டம் தற்காலிமாக இடைநிறுத்தப்பட்டது

239 0

ஆசிரியர் – அதிபர்கள் முன்னெடுத்துவந்த தொழிற்சங்க போராட்டத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.