கேகாலை மாவட்ட ரம்புக்கன மண்சரிவில் நால்வர் மரணம்

253 0

கேகாலை மாவட்டத்தில் ரம்புக்கன எனுமிடத்தில்  இடம்பெற்ற மண்சரிவில் புதையுண்டு  நால்வர் உயிரிழந்துள்ளனர் என்றும்  அவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது