வடமாகாண சபையின்  முன்னாள் உறுப்பினர் வேலுப்பிள்ளை சிவயோகன் காலமானர்

368 0

துன்னாலை மத்தி கரவெட்டியை சேர்ந்த வடமாகாண சபையின்  முன்னாள் உறுப்பினர் வேலுப்பிள்ளை சிவயோகன் காலமானர்.

இவர், தமிழரசு கட்சியின் உடுப்பிட்டி கிளையின் செயலாளருமாவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள், நாளை (08) காலை 10.30 மணியளவில், துன்னாலை – கோவிற்கடவையில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.