மேல் மாகாணத்தில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 1,019 சந்தேக நபர்கள் நேற்று (06) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 468 பேர் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் ஆவார். 393 பேர் ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.
மேலும் 70 பேர் வேறு பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

