ஆசிரியர்கள் போராட்டம் -எதிர்வரும் 9 ஆம் திகதி எதிர்ப்பு தினமாக அறிவிப்பு

145 0

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள், தேசிய எதிர்ப்பு தினமாக எதிர்வரும் 9 ஆம் திகதி நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்து, ஏனைய சில தொழிற்சங்கங்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்.