தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள பிரதமரின் வாசஸ்தலத்திலே இந்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது.அதில், இவ்விருவரும் மட்டுமே பங்கேற்றிருந்துள்ளனர். என தகவல்கள் தெரிவிக்கின்றன

