களனி பல்கலைக்கழகத்தின் வேந்தர் நியமனம்

357 0

களனி பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் வண. கொள்ளுபிடியே மஹிந்த சங்கரக்கித தேரர் நியமிக்கப்பட்டுள்ளது.