பரதநாட்டிய ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 2021 யேர்மனி. Arnsberg.

743 0

அனைத்துலக தமிழ்க் கலை நிறுவகமும் பாரதி கலைக்கூடமும் இணைந்து நடாத்திய பரதநாட்டிய ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 30.10.2021 சனிக்கிழமை யேர்மனி Arnsberg நகரத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கொரோனா தொற்று நோய் காரணமாக தடைப்பட்டிருந்த இத்தேர்வு அதன் விதிமுறைகளுக்கு அமைவாக மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் நடந்தேறியது. இத்தேர்வில் யேர்மனி மத்தியபகுதியைச் சேர்ந்த எட்டு மாணவிகள் மிகத்திறமையாக தங்கள் ஆற்றுகையை வெளிப்படுத்தினர்.

இத்தேர்வில் ஆடற்கலாலய அதிபரும் யேர்மன் கலைபண்பாட்டுக் கழக நடன ஆசிரியருமான திருமதி.றெயனி சத்தியகுமார் அவர்களின் மாணவி திருமதி தர்ஷிகா சுதர்சன்.அவர்களும்

நிருத்திய நாட்டியாலய அதிபர் நாட்டியக் கலைமணி பரத சூடாமணி திருமதி அமலா அன்ரனி சுரேஸ்குமார் அவர்களின் மாணவி டன்யா றிஷானி றொயின்சன்.அவர்களும்

நடன ஆசிரியர் நாட்டிய கலாரத்தினா திருமதி சாவித்திரி சரவணன் (M.A.M.Phli.in Bharathanatiyam) அவர்களின் மாணவி.செல்வி மேனுகா ஈஸ்வரலிங்கம்.அவர்களும்

நிருத்திய நாட்டியாலய அதிபர் நாட்டியக் கலைமணி பரத சூடாமணி திருமதி அமலா அன்ரனி சுரேஸ்குமார் அவர்களின் மாணவி திருமதி யாதவி அன்ரனி சுரேஸ்குமார்.அவர்களும்

நிருத்திய நாட்டியாலய அதிபர் நாட்டியக் கலைமணி பரத சூடாமணி திருமதி அமலா அன்ரனி சுரேஸ்குமார் அவர்களின் மாணவி செல்வி. மீரியம் யொவானி நோயஸ் பெர்னாண்டோ.அவர்களும்

நிருத்திய நாட்டியாலய அதிபர் நாட்டியக் கலைமணி பரத சூடாமணி திருமதி அமலா அன்ரனி சுரேஸ்குமார் அவர்களின் மாணவி செல்வி. பகீரதி கணேசலிங்கம்.அவர்களும்

நிருத்திய நாட்டியாலய அதிபர் நாட்டியக் கலைமணி பரத சூடாமணி திருமதி அமலா அன்ரனி சுரேஸ்குமார் அவர்களின் மாணவி திருமதி. பென்சிகா அல்பேர்ட் – டென் பொஸ்கோ.அவர்களும்

நடன ஆசிரியர் நாட்டிய கலாரத்தினா திருமதி சாவித்திரி சரவணன் (M.A.M.Phli.in Bharathanatiyam) அவர்களின் மாணவி திருமதி சதுர்ஷா சுகுமார் – ஸ்ரீமுருகன்.

அவர்களும் தேர்வில் கலந்து கொண்டனர்.